_prakash_king_official_ Let's play to win cash prizes! Join me on GAMEE. https://www.gamee.com/get/haj3h8f8
Posts
03.06.2021 Today GENERAL KNOWLADGE DETAILES IN TAMIL😸😸
- Get link
- X
- Other Apps
* ⭕🌀இன்றைய தகவல்🌀⭕ * * ⌛ℹTODAY'S INFORMATIONℹ⌛ * * 🔖📆 (03rd of June 2021) 📆 * ⭕🌀 * உங்களுக்குத் தெரியுமா? * 1. வேறு எந்த திரவத்தையும் விட நீரால் அதிக பொருட்களை கரைக்க முடியும். 2. ஒரு குழந்தையின் உடல் எடையில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது. 3. பூமியின் மேற்பரப்பு 70 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. 4. காகித தாள் ஒன்றை செய்ய 2.6 கேலன் தண்ணீர் தேவைப்படும். 5. சராசரி மனிதனின் உடலில் 50 முதல் 65 சதவீதம் தண்ணீர் உள்ளது. 6. பூமியில் உள்ள நன்னீர் சுமார் 68 சதவீதம் பனிப்பாறைகள் மற்றும் பனி படலங்கள் வடிவத்தில் உள்ளது. 7. ஒரு நாளைக்கு ஏறத்தாழ 400 பில்லியன் கேலன் தண்ணீர் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகின்றன. 8. குளிர்ந்த நீரை விட சுடு நீரால் வேகமாக உறைய முடியும். 9. 1 கேலன் பால் உருவாக 1000 கேலன்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. 10. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை சுத்தம் செய்ய 7,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ?Today's Information:-* * Did you know? * 1. Water can dissolve more substances than any other liquid. 2. An infants body weight has 80 % of water. 3. About 70% of th...
பழைய அநுராதபுர நகரம்
- Get link
- X
- Other Apps
நமது STUDY GROUP நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! நான் உங்கள் S.PRAKASH இலங்கையின் புராதன தலை நகரமான அநுராதபுர நகரத்தில் ஸ்ரீ மகாபோதி , ருவன்வெலிசாய , லோவமகாபாய , அபயகிரிய , ஜேத்தவனராம , குட்டம் பொய்கை (இரட்டைத்தடாகம்) , யானைப்பொய்கை , இசுருமுனி என்பவற்றுடன் ரன்மசு உயன முதலிய பூங்காக்களையும் காணக்கூடியதாக உள்ளது. இவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தையும் பண்பாட்டு முக்கியத்துவத்தையும் கருத்திற் கொண்டு 1982 ஆம் ஆண்டு அனுராதபுரம் உலக மரபுரிமைப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. Join Our Study Group :- STUDY GROUP 100% Safe Group Only School Students Thanks