பழைய அநுராதபுர நகரம்


நமது STUDY GROUP நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நான் உங்கள் S.PRAKASH


இலங்கையின் புராதன தலை நகரமான அநுராதபுர நகரத்தில் ஸ்ரீ மகாபோதி , ருவன்வெலிசாய , லோவமகாபாய , அபயகிரிய , ஜேத்தவனராம , குட்டம் பொய்கை (இரட்டைத்தடாகம்) , யானைப்பொய்கை , இசுருமுனி என்பவற்றுடன் ரன்மசு உயன முதலிய பூங்காக்களையும் காணக்கூடியதாக உள்ளது.





இவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தையும் பண்பாட்டு முக்கியத்துவத்தையும் கருத்திற் கொண்டு 1982 ஆம் ஆண்டு அனுராதபுரம் உலக மரபுரிமைப்பட்டியலில் சேர்க்கப்பட்டது.

Join Our Study Group :- STUDY GROUP
100% Safe Group Only School Students 



           Thanks

Comments

Popular posts from this blog

பொது அறிவுத் தகவல்கள் 2021 (தமிழில்)

மே 15 2021 வரலாற்றில் இன்றைய தின நிகழ்வுகள் சில🌎

பொது அறிவுத்தகவல்கள் மே 15