பொது அறிவுத் தகவல்கள் 2021 (தமிழில்)

 ⌛ *பொது அறிவுத் தகவல்கள்* ⌛

⌛ *General knowledge information* ⌛

*(11th May 2021)* 


*⚡பொதுவான தகவல்கள்⚡*        

_________________________________ 


📌 உலகில் அதிக டீ.வி. நிலையங்கள் உள்ள நாடு எது? *_அமெரிக்கா_* 


📌 நிமோனியா எனும் நோய் எந்த உறுப்பை அதிகமாகத் தாக்குகிறது? *_நுரையீரல்_* 


📌 கார்டூன்களை தமிழ் இதழில் முதலில் வெளியிட்டவர்  யார்? *_பாரதியார்_* 


📌 உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம்  எங்கு  உள்ளது? *_ஜப்பான்_* 


📌 நோபல் பரிசு எந்த துறைக்கு கொடுக்கப்படுவதில்லை? *_கணிதம்_*       


📌சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்ட ஆண்டு எது?

   *கி.மு 214* 


📌மின்காந்த கொள்கையை கண்டுபிடித்தவர் யார்? 

   *மாக்ஸ்வெல்* 


📌ரோபோவின் தந்தை எனப்படுபவர் யார்?

   *ஐசக் அசிமோ*


📌இந்தியாவில் இன்றும் உற்பத்தி செய்யும் பழமையான எண்ணெய் வயல் எது?

   *டிக்பாய்* 


📌ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருந்த முதல் பெண்மணி யார்? 

   *விஜயலட்சுமி பண்டிட்* 


✍🏻Done by

*S.Prakash*


✴✴✴✴✴✴✴✴✴✴


Join Link:- Study Group


✍🌳📘🌳📗🌳📚🌳📗🌳📚✍

Comments

Popular posts from this blog

மே 15 2021 வரலாற்றில் இன்றைய தின நிகழ்வுகள் சில🌎

பொது அறிவுத்தகவல்கள் மே 15