பொது அறிவுத்தகவல்கள் மே 15
**⭕🌀இன்றைய தகவல்🌀⭕*
*⌛ℹTODAY'S INFORMATIONℹ⌛*
*🔖📆(15th May 2021)📆🔖*
*உங்களுக்குத் தெரியுமா?*
1. நாய்களால் 11 மைல்கள் தொலைவில் இருக்கும் அதன் உரிமையாளர்களின் வாசனையை உணரமுடியும்.
2. உலகம் முழுவதும் 350 மில்லியன் அனைத்து வயது மக்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.
3. ஹிப்போபொடோமான்ஸ்ட்ரொஸஸ்குப்பிட்அலியோஃபோபியா என்றால் நீளமான வார்த்தைகளை பார்த்து பயப்படுதல் ஆகும்.
4. ஒரு நபரின் உடல் தனது வாழ்நாளில் இரண்டு சராசரி அளவு நீச்சல் குளங்களை நிரப்ப போதுமான எச்சிலை உருவாக்கும்.
5. உலகின் மிகப் பெரிய வாழைப்பழ ஏற்றுமதியாளர் எக்குவடோர் ஆகும்.
6. தௌ;ளுப் பூச்சி தனது உடல் நீளத்தில் 50 மடங்கு அதிகமான தூரத்தைத் தாண்டும்.
7. யானைகளால் பிரகாசமான வெளிச்சத்தை விட மங்கலான வெளிச்சத்தில் நன்கு பார்க்க முடியும்.
8. நத்தைகளுக்கு காதுகள் இல்லை.
9. பெண்கள் மனநல மருத்துவரிடம் செல்வதற்கு ஆண்களை விட 37 சதவீதம் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
10. நீங்கள் தூங்குவதை விட தொலைக்காட்சி பார்க்கும் போது அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
*Today's Information:-*
*Did you know?*
1. Dogs can smell their owners from 11 miles away.
2. 350 million people of all ages around the world suffer from depression.
3. Hippopotomonstrosesquippedaliophobia is the fear of long words.
4. A Person body will create enough saliva to fill two average size swimming pools during his lifetime.
5. Ecuador is the worlds largest exporter of bananas.
6. Fleas can leap a distance of some 50 times their body length.
7. Elephants can see well in dim light rather than bright.
8. Snails do not have ears.
9. Women are 37% more likely to go to a psychiatrist than men are.
10. You burn more calories by sleeping than you do watching TV.
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
*STUDY GROUP*
🌳📘🌳📗🌳📚🌳📗🌳📚✍
JOIN NOW:- https://chat.whatsapp.com/BZ1USm6rP9iAOYYFf59mzU🌀இன்றைய தகவல்🌀⭕*

JOIN NOW:- https://chat.whatsapp.com/BZ1USm6rP9iAOYYFf59mzU
Comments
Post a Comment