_prakash_king_official_
Let's play to win cash prizes! Join me on GAMEE. https://www.gamee.com/get/haj3h8f8பொது அறிவுத் தகவல்கள் 2021 (தமிழில்)
⌛ *பொது அறிவுத் தகவல்கள்* ⌛ ⌛ *General knowledge information* ⌛ *(11th May 2021)* *⚡பொதுவான தகவல்கள்⚡* _________________________________ 📌 உலகில் அதிக டீ.வி. நிலையங்கள் உள்ள நாடு எது? *_அமெரிக்கா_* 📌 நிமோனியா எனும் நோய் எந்த உறுப்பை அதிகமாகத் தாக்குகிறது? *_நுரையீரல்_* 📌 கார்டூன்களை தமிழ் இதழில் முதலில் வெளியிட்டவர் யார்? *_பாரதியார்_* 📌 உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் எங்கு உள்ளது? *_ஜப்பான்_* 📌 நோபல் பரிசு எந்த துறைக்கு கொடுக்கப்படுவதில்லை? *_கணிதம்_* 📌சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்ட ஆண்டு எது? *கி.மு 214* 📌மின்காந்த கொள்கையை கண்டுபிடித்தவர் யார்? *மாக்ஸ்வெல்* 📌ரோபோவின் தந்தை எனப்படுபவர் யார்? *ஐசக் அசிமோ* 📌இந்தியாவில் இன்றும் உற்பத்தி செய்யும் பழமையான எண்ணெய் வயல் எது? *டிக்பாய்* 📌ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருந்த முதல் பெண்மணி யார்? *விஜயலட்சுமி பண்டிட்*...
Comments
Post a Comment