பொது அறிவு தகவல்கள் 2021
*⭕🌀இன்றைய தகவல்🌀⭕*
*⌛ℹTODAY'S INFORMATIONℹ⌛*
*🔖📆(14th May 2021)📆🔖*
*உங்களுக்குத் தெரியுமா?*
1. ஏறத்தாழ 2 மற்றும் 3 பறவை இனங்கள் அனைத்தும் வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படுகின்றன.
2. உலகின் மிக மிகுதியாகப் பேசுகிற பறவை ஆப்பிரிக்க சாம்பல் கிளி ஆகும்.
3. ஒரு பச்சை மரங்கொத்தியால் நாள் ஒன்றுக்கு சுமார் 2,000 எறும்புகளை சாப்பிட முடியும்.
4. பறவைகளின் இறகுகள் அதன் எலும்புக்கூட்டின் எடையை விட அதிகமாக இருக்கும்.
5. கருநிற கடற்பறவை பறக்கும் போது 1-2 வினாடிகள் குட்டி தூக்கம் போடுமாம்.
6. வேகமாக பறக்கும் பறவை பொரி வல்லூறு ஆகும்.
7. சில வாத்துகள் ஒரு கண்ணை திறந்துகொண்டு தூங்கும்.
8. நீந்தக்கூடிய ஒரே பறவை பென்குவின் ஆனால் பறக்க முடியாது.
9. கோழிக்குஞ்சுகளுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்ய 200க்கும் மேற்பட்ட தனித்துவமான குரல்கள் இருக்கும்.
10. தீக்கோழி மற்ற தீக்கோழியின் முட்டைகளை விருப்பத்துடன் கவனித்துக் கொள்ளும் ஒரே பறவை ஆகும்.
*Today's Information:-*
*Did you know?*
1. Approximately 2/3 of all the bird species are found in tropical rain forests.
2. The most talkative bird in the world is the African gray parrot.
3. A green woodpecker can eat as many as 2,000 ants per day.
4. A birds feathers weigh more than its skeleton.
5. The sooty tern is taking 1-2 seconds naps while flying.
6. The fastest flying bird is the Peregrine Falcon.
7. Some ducks sleep with one eye open.
8. The penguin is the only bird that can swim, but not fly.
9. Chickens have over 200 distinct noises they make for communicating.
10. The ostrich is the only bird that willingly takes care of other ostrich
S.Prakash
T.Dilushan
Join Our Group:- https://chat.whatsapp.com/BZ1USm6rP9iAOYYFf59mzU
More Delailes Visit Our Webpage:- www.studygrouptamil.blogspot.com
Comments
Post a Comment